Saturday, May 29, 2010




முதலும் முடிவும்



முருகனின் முதலே



கருங்களிர் நுதலே



மூலத்தின் உருவே



ஞாலத்தின் திருவே



வையின் தமிழே



அன்னையின் அமிழ்தே



ஐங்கர வடிவே



ஐம்பொருள் முடிவே

No comments:

Post a Comment